மண்ணை அளந்தவர்கள்
மண்ணை அளந்தவர்கள், முனைவர் பழ, கோமதிநாயகம், பாவை பப்ளிகேஷன்ஸ், பக். 72, விலை 35ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-163-4.html மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நிலத்தை அளந்து எகிப்தியர்கள் அதைப் பதிவு செய்திருக்கின்றனர். கி.பி. 300ல் ரோமில் நில அளவை நடந்ததற்கான குறிப்பு காணப்படுகிறது. அட்லஸ் எனப்படும், நில வரைப்படத்தை, முதன் முதலில் பாபிலோனியர்கள் உருவாக்கியிருக்கின்றனர். கிரேக்க வானியல் அறிஞர் டாலமி முதன் முதலில், பூமியைக் கோள வடிவில் வரைந்துள்ளார். இந்தியாவின் முதல் பெரிய நில அளவை, சென்னையில் இருந்துதான் […]
Read more