பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்
பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம், பாண்டூ, கந்தகப் பூக்கள் பதிப்பகம், 120, குட்டியணஞ்சான் தெரு, சிவகாசி 626123, விலை 100ரூ. புதுப்புது சிந்தனைகளை ஊட்டக்கூடியதாக இந்த கவிதை நூல் விளங்குகிறது. மொழி, மண், இனம் போன்றவை மீது கவிஞருக்கு உள்ள பற்று இந்த படைப்பு மூலம் விளங்குகிறது. மேலும் இதில் இடம்பெற்றுள்ள 30 ஹைக்கூ கவிதைகளும் அருமை. —- கண்ணாடிப் பார்வையில் திருக்குறள், அகில் பதிப்பகம், 35, ஹச்ஐஆர் தெரு, கோட்டை, கோவை 641001, விலை 120ரூ. கண்ணாடி மூலமாக மட்டுமே படிக்கக் கூடிய […]
Read more