ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை வரலாறு

ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை வரலாறு, பி. கோதண்டராமன், பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 362, விலை 160ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-152-5.html ஆன்மிகப் பேருலகை வளப்படுத்தி, மக்களை நல்வழிப்படுத்த பல மகான்கள் அவ்வப்போது அவதரித்தவண்ணம் உள்ளனர். அவர்களுள் கொல்கத்தாவில் அவதரித்த பகவான் ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடத்தக்கவர். நாட்டுக்காகப் பல அருஞ்செயல்களைச் செய்தவர். விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு சிறையிலிருந்தவர். வங்காளப் பிரிவினையை எதிர்த்து மக்கள் பேரெழுச்சி செய்தபோது, அவ்வியக்கத்தில் தம் […]

Read more

திரும்ப வராத கடந்த காலம்

திரும்ப வராத கடந்த காலம், பியோதர் தஸ்தயேவ்ஸ்கி, பரத் பதிப்பகம் இந்த கதையில் வரும் கதாநாயகன் ஒரு கற்பனையாளன், ஏழையான பீட்டர்ஸ் பர்க், அறிவுத்திறம் மற்றம் உயர்ந்த ஆன்மிக தரம் உடையவன். தஸ்தயேவ்ஸ்கியின் மற்ற படைப்புகளில் வரும், பெரும்பாலான கதாநாயகர்களை போன்றே தன்னை சுற்றியுள்ள வாழ்க்கைக்கு தான் ஏற்றவனல்ல என்று நினைக்கிறான். சென்ற நூற்றாண்டின் மத்திய பகுதியை சேர்ந்த பழைய பாரம்பரிய ரஷ்யாவை குறிக்கும் வகையில் ஒரு பெரிய இரைச்சல் மிகுந்த, இருண்ட நகரை தஸ்தயேஸ்வ்கி தன் படைப்பில் வியத்தகு முறையில் சித்தரிக்கிறார். முதன் […]

Read more

பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம்

பூஜ்ஜியத்தின் ராஜ்ஜியம், பாண்டூ, கந்தகப் பூக்கள் பதிப்பகம், 120, குட்டியணஞ்சான் தெரு, சிவகாசி 626123, விலை 100ரூ. புதுப்புது சிந்தனைகளை ஊட்டக்கூடியதாக இந்த கவிதை நூல் விளங்குகிறது. மொழி, மண், இனம் போன்றவை மீது கவிஞருக்கு உள்ள பற்று இந்த படைப்பு மூலம் விளங்குகிறது. மேலும் இதில் இடம்பெற்றுள்ள 30 ஹைக்கூ கவிதைகளும் அருமை.   —-   கண்ணாடிப் பார்வையில் திருக்குறள், அகில் பதிப்பகம், 35, ஹச்ஐஆர் தெரு, கோட்டை, கோவை 641001, விலை 120ரூ. கண்ணாடி மூலமாக மட்டுமே படிக்கக் கூடிய […]

Read more