சோதனைகளை சாதனைகளாக மாற்றுவது எப்படி?
சோதனைகளை சாதனைகளாக மாற்றுவது எப்படி?, லோகநாயகி, குமுதம் பு(து)த்தகம், 306, புரசைவாக்கம் நெடுஞ்சாலை, சென்னை – 10. பக். 224, விலை ரூ. 130 குமுதம் சிநேகிதி ஆசிரியர் லோகநாயகி, சிநேகிதிகளின் கேள்விகளுக்கு அளித்த பதில்களின் தொகுப்பே இந்நூல். கேள்விகளுக்கான பதில்கள்தான் என்றாலும், பதில்களில் உங்களுக்குக் கிடைக்கும் செய்திகள் ஏராளம். அறிவியல், ஆன்மிகம், குடும்ப உறவுகள், ஆண்-பெண் மன இயல்புகள், பயணம் குறித்த அனுபவங்கள், வரலாற்றுச் சான்றுகள், சினிமா உள்ளிட்ட நாட்டு நடப்புகள், அரசியல் விமர்சனங்கள் என்று தகவல் பெட்டகமாக விளங்குகிறது. பெண்கள் முன்னேற்றம், தன்னம்பிக்கை, சோதனைகளை சாதனைகளாக […]
Read more