பகத்சிங்
பகத்சிங், சமரசமற்ற போராளியின் சாகச வரலாறு, என். சொக்கன், சிக்ஸ்த்சென்ஸ், சென்னை 17, பக். 192, விலை 125ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-186-8.html பகத்சிங்கின் வாழ்க்கையைப் பதிவு செய்திருக்கும் சிறந்த படைப்பு. 17 தலைப்புகளில் நூலாசிரியர் அளித்திருக்கும் மொழி ஆளுமை படிக்கப் படிக்க சுகம். நவீன அச்சு முறை தகுந்த பழைய படங்களைச் சேர்த்திருத்தல், பக்க வடிவமைப்பு ஆகியவை நூலை வாங்கிப் படிக்கத் தூண்டுகிறது. பகத்சிங், இந்தியா கண்டெடுத்த ஒரு லட்சிய வீரன். சமரசமற்ற போராளி, நெஞ்சுரம் […]
Read more