எனது வாழ்க்கை – சார்லி சாப்ளின்

கேபிள் தொழிலும் அரசியல் கதிகளும், சாவித்திரி கண்ணன், மாணிக்க சுந்தரம் பப்ளிகேஷன்ஸ், சென்னை – 41, பக். 80, ரூ. 30. வீட்டுக்கு கேபிள் இணைப்புப் பெற நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விடக் கூடுதலாக தர வேண்டியதை சூழ்நிலைக்குக் காரணம், நிச்சயமாக கேபிள் தொழிலில் உள்ள அரசியல்தான் என்பதை இந்நூல் தெளிவாக விளக்குகிறது. இந்தியாவில் வேறெந்த மாநிலத்திலும் இல்லாத அளவுக்கு தமிழகத்தில் மட்டும்தான் கேபிள் தொழில் அரசியல் சதிகளால் சிக்கி சின்னா பின்னப்பட்டிருப்பதாக நூலாசிரியர் புள்ளி விவரத்தோடு விவரித்துள்ளார். அரசியல் ஆதிக்கத்தில் கேபிள் தொழிலில் பணம் […]

Read more

ஒரு மாலை பொழுதும் சில மழைத்தூறல்களும்

ஒரு மாலை பொழுதும் சில மழைத்தூறல்களும், குமரி அமுதன், புதுப்புனல், பாத்திமா டவர், 117, திருவல்லிக்கேணி நெடுஞ்சாலை, சென்னை – 5, பக்: 64, விலை: ரூ. 50. “வாழ்க்கை / மணக்கத்தான் செய்கிறது / ரசிக்கத் தெரிந்தவனுக்கு” – இதுதான் கவிதை. ரசிக்கக் கூடிய எல்லாமே கவிதைதான். அது வாழ்க்கையாக இருக்கலாம், பயணமாக இருக்கலாம், காதல், சோகம், கோபம், மழைத்தூறல்கள், நினைவுகள் என்று எதுவாக இருந்தாலும் ரசிக்கக் கூடியதாக இருந்தால் அது கவிதையாகிவிடுகிறது. ரசிக்க வைக்கும் சூட்சுமம் குமரி அமுதன் வரிகளில் ஆற்றொழுக்காய் […]

Read more
1 20 21 22