சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம்

சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம், அங்கமுத்து, அனுராதா பதிப்பகம், விலைரூ.110. சம்பளம் வாங்குவோருக்கான வருமான வரிச்சட்டத்தை விளக்கும் நுால். சட்ட நுணுக்கங்கள் எளிய நடையில் எழுதப்பட்டுள்ளன. அரசு, அரசு சாராத பணிகளில் வரிப்பிடித்தத்துக்கு உரிய சம்பளம் வாங்குவோருக்கு மிகவும் உதவும். தனிப்பட்ட முறையில் வருமான வரி அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டிய விபர அறிக்கை பற்றிய குறிப்பும், விளக்கமும் விரிவாக உள்ளது. வரி செலுத்துவது தொடர்பான அறிவை விரிவுபடுத்தும் நுால். நன்றி: தினமலர், 6.6.21. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:https://dialforbooks.in/product/1000000027079_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் […]

Read more

சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம்

சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம், மு.அங்கமுத்து, அனுராதா பதிப்பகம், விலை 110ரூ. அரசு அலுவலர்கள், பொதுத்துறை மற்றும் தனியார் துறை அலுவலகங்களில் பணிபுரிவோர் ஆண்டுக்கு ஒருமுறை வருமான வரி கணக்கை தாக்கல் செய்யும்போது, எந்த விதமான வருமானத்திற்கு வரி உண்டு? எந்த வருமானத்திற்கு வரியில் இருந்து சலுகை உண்டு என்பது தெரியாமல் அவதிப்படுவது உண்டு. இது போன்றவர்களுக்கெல்லாம் அருமருந்தாக் இந்த நூல் விளங்குகிறது. பொதுவாக வருமான வரி தொடர்பான நூல்கள் ஆங்கிலத்தில் மட்டுமே வெளியாகும் என்ற நிலையை மாற்றி, எளிய தமிழில் அனைவரும் புரிந்துகொள்ளும் வகையில் […]

Read more

சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம்

சம்பளத்திற்கான வருமான வரிச்சட்டம், மு.அங்கமுத்து, அனுராதா பதிப்பகம், பக்.144, விலை 100ரூ. சம்பள வருமானம் எப்படி கணக்கிடப்படுகிறது, வரி விலக்கு பெற்ற வருமானங்கள், அவற்றுக்கான கழிவுகள், வீட்டுச் சொத்திலிருந்து கிடைக்கும் வருமானம், டிவிடெண்டு, நிலம் மற்றும் வீடு போன்ற சொத்துகளை விற்கும்போது ஏற்படும் லாபத்தை கணக்கிடும் விபரம் உள்ளிட்டவற்றை எளிய நடையில் பட்டியலிட்டுக் கூறுகிறது இந்நுால். நன்றி: தினமலர், 22/7/2018. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க:http://www.nhm.in/shop/1000000027079.html இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் […]

Read more