பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும்
பழந்தமிழர் வாழ்வும் வளர்ச்சியும், சாமி. சிதம்பரனார், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 32பி, கிருஷ்ணா தெரு, பாண்டிபஜார், தி. நகர், சென்னை 17, பக். 168, விலை 60ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-039-0.html உலகம் கோடி ஆண்டுகளுக்கு முன் எவ்வாறு உருவாக்கப்பட்டது? கடவுள் படைத்த உலகம், உயிரினங்கள், மனிதன், விலங்கு, செடி கொடிகள், ஒழுக்கம் பற்றிய மெய்ஞானிகள் கருத்து என்ன? 200 கோடி ஆண்டுகளுக்கு முன், உலகம் உருவானது பற்றிய விஞ்ஞானிகள் விளக்கம் என்ன? இலக்கியப் பாடல்களுடன் சாமி. சிதம்பரனார் இந்நூலில் […]
Read more