அன்றாட அறிவியல் தகவல்கள்
அன்றாட அறிவியல் தகவல்கள், ஆத்மா கே.ரவி, சூர்யா பதிப்பகம், பக்.280, விலை ரூ.175. விசிறி இல்லாமல் விமானம் பறப்பது எப்படி? பாட்டரிகளில் அ, அஅ, அஅஅ என்பது எதைக் குறிக்கிறது? கிரெடிட் கார்டுக்கும், ஸ்மார்ட் கார்டுகளுக்கும் என்ன வித்தியாசம்? மெட்டல் டிடெக்டர் எப்படி துப்பாக்கி போன்றவற்றை இனம் கண்டுபிடித்து அறிவிக்கிறது? டெர்ரா கோட்டா என்றால் என்ன? கார்பன் – 14 டேடிங் என்றால் என்ன? மணல் கண்ணாடியாவது எப்படி? விமானத்தின் உடல் பகுதி எதனால் கட்டப்படுகிறது? எக்ஸ்ரே முதுகுக்குப் பின்னால் இருந்து எடுக்கப்படுவது ஏன்? கேடிஎம் […]
Read more