சொல்வேட்டை

சொல்வேட்டை, நீதிபதி வெ.இராமசுப்பிரமணியன், நர்மதா பதிப்பகம், விலை 125ரூ. தமிழுக்குப் புதுசொற் செல்வம் தேடிய ஓர் இலக்கியப் பயணம்! தமிழ்மொழியில் புதிய சொற்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் தனியாக ஒரு முத்திரை பதித்து உள்ளார் நூசிரியர் நீதிபதி வெ. இராமசுப்பிரமணியன். புதிய விஞ்ஞான படைப்புகள் எடுத்துக்காட்டாக டிஜிடல், பென் ட்ரைவ், ஆன்டெனா போன்ற இவற்றக்கெல்லாம் என்ன தமிழ் பெயர் பயன்படுத்துவது? என்று தெரியாமல், ஆங்கில பெயரையே எல்லோரும் பயன்படுத்தி வந்தனர். அதுமட்டுமல்லாமல் ஏற்கனவே உள்ள பல ஆங்கில சொற்களுக்கும் தமிழ் வார்த்தை இல்லாமல் ஆங்கில சொற்களையே […]

Read more