வரலாறு படைத்த வைர மங்கையர்

வரலாறு படைத்த வைர மங்கையர், புதுகைத் தென்றல் வெளியீடு, சென்னை, விலை 200ரூ. நாட்டுக்கு உழைத்து வரலாற்றில் இடம் பெற்ற பெண்களின் வரலாற்றை மனதைத் தொடும் விதத்தில் எழுதியுள்ளார் பேராசிரியர் பானுமதி தருமராசன். இரண்டு பாகங்களாக புத்தகம் வெளிவந்துள்ளது. முதல் பாகத்தில் வீரமங்கை வேலுநாச்சியார், ஈ.வெ.ரா. நாகம்மாள், மூவலூர் ராமாமிர்தம் அம்மையார், முத்துலட்சுமி ரெட்டி, தில்லையாடி வள்ளியம்மை, ருக்மணி அருண்டேல் உள்பட 22 பேருடைய வாழ்க்கை வரலாறுகள் உள்ளன. இப்புத்தகத்தின் விலை 200ரூ. அடுத்த புத்தகத்தில் கவிக்குயில் சரோஜினி தேவி,அம்மு சுவாமிநாதன், கேப்டன் லட்சுமி […]

Read more

டாக்டர் உ.வே.சாவின் என் சரித்திரம்

என் சரித்திரம், டாக்டர். உ.வே. சாமிநாத ஐயர், விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை -2, விலை 275ரூ. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/100-00-0000-808-2.html உத்தமதானபுரம் வேங்கடசுப்பிரமணியன் சாமிநாதன்… என்பதுதான் உ.வே.சா.வின் பெயர். உலுத்துப்போய் தீயில் வேகக் கொடுக்கப்பட்டு சாகடிக்கப்பட்ட தமிழ் இலக்கியங்களைக் காப்பாற்றியவர் என்பதால் அது காரணப் பெயரும். கல்தோன்றி மண்தோன்றாக் காலத்தே வாளோடு முன்தோன்றிய மூத்தகுடி என்று பழம் பெருமை பேசுவதற்கான தகுதியும் தகைசார்ந்த ஆவணங்களும் நம்முடைய முன்னோர் படைத்த இலக்கியங்கள்தான். சீவகசிந்தாமணியும், சிலப்பதிகாரமும், மணிமேகலையும், […]

Read more