அருணகிரிநாதர் அருளிய கந்தர் அந்தாதி
அருணகிரிநாதர் அருளிய கந்தர் அந்தாதி, மும்பை ராமகிருஷ்ணன், எல்கேஎம் பப்ளிகேஷன், 33/4 (15/4), ராமநாதன் தெரு, தி. நகர், சென்னை 17, பக்கங்கள் 544, விலை 290ரூ. அருணகிரிநாதர் அருளிய கந்தர் அந்தாதி நமக்கான மிகப்பெரிய வரப்பிரசாதம். சந்தமும் தாளமும் இணைந்து நம்மை மயக்கிய அந்தப் பாடல்களுக்கான விளக்கங்களை, எளிய நடையில் தந்திருக்கிறார் நூலாசிரியர். நல்ல முயற்சி. —- ஸ்ரீ சூரிய புராண வைபவம், நாகர்கோவில் கிருஷ்ணன், பூங்குன்றம் பதிப்பகம், 4/சி, மெர்க்குரி மனைகள், 65, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை […]
Read more