காற்றில் மிதந்து வருகிறார் கண்ணதாசன்

காற்றில் மிதந்து வருகிறார் கண்ணதாசன், புல்லாங்குழல் வெளியீடு, விலை 150ரூ. பாமர மக்களுக்கு பாட்டு வழியாக மருத்துவம் பார்த்தவர் கவியரசு கண்ணதாசன். அவர் எம். எஸ். விசுவநாதன், டி.எம். சவுந்தராஜன், பி. சுசீலா, இளையராஜா ஆகியோருடன் இணைந்து பாடல் உருவாக்கிய விதம் குறித்து எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு நூல். பாடலில் எளிமை, கவிதையில் இனிமை, சொற்களை நெய்யும் நேர்த்தியில் எழுத்தின் வன்மை குறித்து விவரித்து அதிகமான படங்களுடன் தொகுத்தளித்திருக்கிறார் கவிபாஸ்கர். நன்றி: தினத்தந்தி, 16/12/2015   —-   அருணகிரிநாதர் அருளிய கந்தர் அந்தாதியில் […]

Read more

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அந்தாதி

அருணகிரிநாதர் அருளிய கந்தர் அந்தாதி, மும்பை ராமகிருஷ்ணன், எல்கேஎம் பப்ளிகேஷன், 33/4 (15/4), ராமநாதன் தெரு, தி. நகர், சென்னை 17, பக்கங்கள் 544, விலை 290ரூ. அருணகிரிநாதர் அருளிய கந்தர் அந்தாதி நமக்கான மிகப்பெரிய வரப்பிரசாதம். சந்தமும் தாளமும் இணைந்து நம்மை மயக்கிய அந்தப் பாடல்களுக்கான விளக்கங்களை, எளிய நடையில் தந்திருக்கிறார் நூலாசிரியர். நல்ல முயற்சி.   —-   ஸ்ரீ சூரிய புராண வைபவம், நாகர்கோவில் கிருஷ்ணன், பூங்குன்றம் பதிப்பகம், 4/சி, மெர்க்குரி மனைகள், 65, பாந்தியன் சாலை, எழும்பூர், சென்னை […]

Read more