நீங்கள் அறிய வேண்டிய முக்கிய சட்டங்கள்
நீங்கள் அறிய வேண்டிய முக்கிய சட்டங்கள், வழக்கறிஞர் முனைவர் சோ. சேசாசலம், சுபா பதிப்பகம், சென்னை, விலை 40ரூ. பல்வேறு நிலச்சட்டங்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டம், மதிப்புக் கூட்டுவரி வெள்ளை அறிக்கை, மாநில சட்டப்பணிகள் ஆணைக்குழு முதலியவை பற்றி விரிவாகக் கூறுகிறார் வழக்கறிஞர் முனைவர் சோ. சேசாலசலம். பயனுள்ள நூல். இதே நூலாசிரியர் எழுதிய மகளிருக்கான சட்டங்கள் விலை 50ரூ. நன்றி: தினத்தந்தி, 12/8/2015. —- மூலிகை மருத்துவம், டாக்டர் எம்.எல்.ஜே. லார்ட்வின் லாரன்ஸ், பாவை பப்ளிகேஷன்ஸ், சென்னை, விலை 50ரூ. தமிழ் […]
Read more