தியானம் யோகம் ஞானம் (ஒளியைத் தேடி ஒரு பயணம்)
தியானம் யோகம் ஞானம் (ஒளியைத் தேடி ஒரு பயணம்), சி.எஸ். தேவநாதன், அழகு பதிப்பகம், 15/21, டீச்சர்ஸ் கில்டு காலனி, 2வது தெரு, இராஜாஜி நகர் விரிவு, வில்லிவாகக்ம், சென்னை 49, பக்கங்கள் 184, விலை 110ரூ. மனிதன் மனிதனாக இருக்கிறானா? மிருகமாக மாறிக்கொண்டிருக்கிறானா? இறை நம்பிக்கை இருக்கிறதா? இறைவன் இருக்கின்றான் என நம்புகின்றானா? இந்த உடம்புக்கும், உயிருக்கும் நடுவே இருந்து செயல்படும் கண்களுக்குப் புலப்படாத ஆன்மா பற்றி, மனிதன் என்ன நினைக்கிறான்? இதுபோன்ற அடுக்கடுக்கான வினாக்களுக்கு விடைதேடப் பயன்படுவதைத்தான் ஆன்மிகத் தேடல் என […]
Read more