மனோதத்துவம்
மனோதத்துவம், டாக்டர் அபிலாஷா, விகடன் பிரசுரம், 757, அண்ணாசாலை, சென்னை 2, விலை 70ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-863-7.html மன நலம் பாதிக்கப்பட்டவர்களை குணப்படுத்துவது எப்படி என்பதை விளக்கும் நூல். வாழ்க்கையில் வெறுப்படைந்து, விரக்தியின் விளிம்பிற்கே சென்று, தவறான முடிவைத் தேடுகிறவர்களுக்கு, வாழ்க்கையை மீட்டுக் கொடுக்க முடியும் என்கிறார் நூலாசிரியர் டாக்டர் அபிலாஷா. தான் சந்தித்த மன நோயாளிகள் பற்றியும், அவர்களை மீட்ட அனுபவங்கள் பற்றியும் அவர் விளக்கியுள்ளார். கவிஞர் வைரமுத்து இந்த நூலை மதிப்பிடுகையில் இதை வாசிப்பவர்கள் […]
Read more