வம்புக்கு நான் அடிமை
வம்புக்கு நான் அடிமை, மாவடு ராமுடு, சுண்டல் செல்லப்பா, கண்ணா மேங்கோ தின்ன ஆசையா, கே.எஸ்.ராகவன், அல்லயன்ஸ் பதிப்பகம், சென்னை 4, விலை 90ரூ. இந்த நூல்களின் ஆசிரியர், அறிவில் சிறந்தவர்களை சிரிக்க வைப்பது கடினம் என்ற கோட்பாடு உடையவர். ஆகவே, நடைமுறை யதார்த்தங்களுடன் நகைச்சுவை உணர்வுடன் படைத்த இப்படைப்புகளை பலரும் விரும்புவர். நன்றி: தினமலர் 21/4/2013. —- பழமையான ஞானம், புதுமையான உலகம், எச்.எச். தலாய் லாமா, தமிழில்-டி. வெங்கடகிருஷ்ணன், கண்ணதாசன் பதிப்பகம், சென்னை 17, பக்.272, விலை 125ரூ. […]
Read more