திராவிட இயக்கம் வளர்த்த தமிழ்
திராவிட இயக்கம் வளர்த்த தமிழ், மு.பி.பாலசுப்பிரமணியன், பாரி நிலையம், விலை ரூ.200. தமிழ்மொழி ஆயிரமாயிரம் ஆண்டுகளாகத் தன்னைப் புதுப்பித்து, புத்துணர்வோடு பயணித்துக் கொண்டே செல்கிறது. இன்றைய அளவிலும் எல்லா வடிவத்திலும் எள்முனையளவும் குறையின்றி, எங்கெங்கும் தமிழ்மொழி கொண்டாடப்பட்டு வருகிறது என்பதே தனிச்சிறப்பு. தமிழகத்தில் மட்டுமின்றி, தமிழர்கள் புலம்பெயர்ந்து வாழும் நாடுகள் அனைத்திலும் கருத்தரங்குகள், மாநாடுகள், தமிழர் பண்பாட்டுத் திருவிழாக்கள் எனப் பல்வேறு தளங்களில் தமிழ் பரவிப் படர்ந்து கொண்டிருக்கிறது.ஆனால், இடைப்பட்ட காலத்தில் தமிழ் தன் மித வளர்ச்சியான காலங்களைக் கடந்து வந்தபோது, 19ம் நுாற்றாண்டு […]
Read more