மூன்றாம் உலகப் போர்
மூன்றாம் உலகப் போர், வைரமுத்து, திருமகள் நிலையம், சென்னை. விலை ரூ. 300 To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-382-0.html புவிவெப்பமயமாதல், விவசாயத்தின் நலிவு நிலை, சுற்றுச் சூழல் சீர்கேடு ஆகிய பிரச்னைகளைக் கலந்து புனைவு முலாமில் இந்த மூன்றாம் உலகப் போரை நடத்தியிருக்கிறார் கவிஞர் வைரமுத்து. உலகம் முழுக்க இந்த நாவலின் கதாபாத்திரங்கள் படர்ந்திருக்கின்றன. இதன் மூலம் உலக நாவல் என்ற தனது கூற்றை நியாயப்படுத்தியுள்ளார். வைரமுத்துவின் கவித்துவமும், வாழ்ந்து பெற்ற அனுபவங்களும் சுவாரசியமாக வாசகனை இழுத்துக்கொண்டு போகின்றன. மேற்குத்தொடர்ச்சி மலை […]
Read more