சுப்ரமணியன் சுவாமி எழுதிய 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல்
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல், சுப்ரமணியன் சுவாமி, கிழக்கு பதிப்பகம், விலை 195ரூ. சமகால இந்தியாவின் மிக முக்கியமான, பிரம்மாண்டமான வழக்கு, 2 ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பானது. நீதிமன்ற வரலாற்றில் மட்டுமல்ல, மத்திய, மாநில அரசியல் வரலாற்றிலும்கூட இது ஒரு முக்கியமான வழக்குதான். 2ஜி விவகாரம் இன்று விவாதப்பொருளாகவும் இமாலய சர்ச்சையாகவும் வளர்ந்து நிற்பதற்கு முக்கியக் காரணம் சுப்ரமணியன் சுவாமி. To buy this Tamil book online : https://www.nhm.in/shop/978-81-8493-703-9.html குற்றச்சாட்டு இதுதான். சட்டத்தை மீறி, நிதி அமைச்சகத்தின் வழிகாட்டுதல்களைப் புறக்கணித்துவிட்டு, தகுதியில்லாத நிறுவனங்களுக்கு […]
Read more