உலகப் பணக்காரர் விஸ்வநாதன்
உலகப் பணக்காரர் விஸ்வநாதன், பி. விஸ்வநாதன், அசோக்ராஜா பதிப்பகம், விலை 90ரூ.
தலைப்பைப் பார்த்தால், ‘பில்கேட்ஸ்’ போல உலகப்புகழ் பெற்ற ஒரு பெரிய பணக்காரர் விஸ்வநாதன் என்றும், இது அவருடைய வாழ்க்கை வரலாற்று நூல் என்றும் எண்ணத் தோன்றும். அப்படியல்ல. இது ஒரு நாவல். இதை எழுதியவர் பெயர் பி.விஸ்வநாதன்.
அவர் எழுதியுள்ள 7 நாவல்களின் தலைப்புகளிலும் விஸ்வநாதன் என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. நாவலைப் படிக்கும்போது, அவர் ஒரு புதுமையான எழுத்தாளர் என்பது புரிகிறது.
நன்றி: தினத்தந்தி, 27/9/2017.