வெற்றித்திருமகன்

வெற்றித்திருமகன், ந. மணிவாசகம், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், விலை 140ரூ.

வெறும் பழையாறையுடன் இருந்த சோழ நாட்டை, தமிழகமெங்கும் பரந்து விரியச் செய்தவன் விஜயாலயன். அதற்காக அவன் அடைந்த இன்னல்களும், எடுத்துக்கொண்ட முயற்சிகளும் தனிச் சரித்திரமாகும். முழுக்க முழுக்க சரித்திரத்தை ஆதாரமாகக்கொண்டு, சில கற்பனைப் பாத்திரங்களோடு, கற்பனைச் சம்பவங்களையும் கலந்து விறுவிறுப்பாகவும், சுவாரஸ்யமாகவும் படைத்துள்ளார் நூலாசிரியர் ந.மணிவாசகம்.

நன்றி: தினத்தந்தி, 10/8/2016.

 

—-

விநாயகர், திருமுருக கிருபானந்த வாரியார், குகஸ்ரீ வாரியார் பதிப்பகம், விலை 24ரூ.

திருமுருக கிருபானந்த வாரியார் எழுதிய விநாயகர் வரலாறு நூலாக வெளிவந்துள்ளது. விநாயகருக்கு யானை முகம் ஏன் வந்தது? அவருக்கு ஏன் தோப்புக் கரணம் போடுகிறோம்? ராவணனுக்கும், அவருக்கும் மோதல் ஏற்பட்டது ஏன் என்பது போன்ற கேள்விகளுக்கு இந்நூலில் விடை உள்ளது.

நன்றி: தினத்தந்தி, 10/8/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *