இரண்டாம் புத்தர்

இரண்டாம் புத்தர், சொ. முத்துக்குமார், வனிதா பதிப்பகம், பக். 120, விலை 60ரூ.

நம் நாட்டுக்காக, சமுதாயத்திற்காக, விடுதலைக்காகப் பாடுபட்டவர்களின் தொண்டினை, அப்பா, மகன், மகள் ஆகியோரின் உரையாடல்கள் வழி சின்னஞ்சிறுவர்கள் முதல் பெரியோர் வரை அறிந்து கொள்ளச் செய்துள்ளார் ஆசிரியர். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 4/1/2016.  

—-

எளிமையின் சிகரம் எங்கள் நல்லக்கண்ணு, கே. ஜீவபாரதி, ஜீவா பதிப்பகம், பக். 288, விலை 180ரூ.

To buy this Tamil book online: http://www.nhm.in/shop/1000000024665.html எளிமை, தியாகம், கறைபடாத வாழ்க்கை இவர்தான் நல்லகண்ணு. மனிதன் என்பதற்கு மேலாக வேறு எந்த அலங்காரத்தையும் பூசிக்கொள்ள விரும்பாத ஒப்பனையற்ற உயர்ந்த மனிதரான கம்யூ. கட்சித் தலைவர் ஆர்.நல்லகண்ணு பற்றிய அரிய தகவல் களஞ்சியம் இந்நூல். -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 4/1/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *