கற்றோர் போற்றுங்கள்

கற்றோர் போற்றுங்கள், ஆர்.பி. சங்கரன், கண்ணதாசன் வெளியீடு, பக். 228, விலை 120ரூ.

கவியரசர் கண்ணதாசன் வாழ்ந்த காலத்திலும் மறைந்த காலத்திலும் அவரைப் பற்றிய அவரோடு பழகிய பெருமக்கள், பல்வேறு இதழ்களில் வடித்த எண்ணங்களின் தொகுப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.  

—-

வயிறு மட்டும் வாழ்க்கையல்ல, கவிஞர் ஏகலைவன், வாசகன் பதிப்பகம், பக். 128, விலை 70ரூ.

வெற்றிக்கான நம்பிக்கையூட்டும் கட்டுரைகளின் தொகுப்பு. -இரா. மணிகண்டன். நன்றி: குமுதம், 22/2/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *