குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை
குறிஞ்சிப்பாட்டு ஆராய்ச்சியுரை – கோக்கலை ஜேராஜன்; பக்.224; ரூ.150; மகராணி, சென்னை-101 பத்துப்பாட்டில் எட்டாவதாக வைத்து எண்ணப்படுவது குறிஞ்சிப்பாட்டு. இதை “பெருங்குறிஞ்சி’ எனவும் வழங்குவர். குறிஞ்சி நிலத்தைப் புனைந்து பாடுவதில் வல்லவர் கபிலர். இதனால் “கருதும் குறிஞ்சி கபிலன்’ என்றும் பாராட்டப் பெற்றவர். ஆரிய அரசன் “பிரகத்தன்’ என்பவனுக்குத் தமிழ் கற்பிப்பதற்காகக் கபிலர் இக் குறிஞ்சிப்பாட்டை இயற்றினார் என்பது வரலாற்றுக் குறிப்பு. ஐந்திணையில் மூன்றாவதாக உள்ளது குறிஞ்சி. இத்திணை புணர்தலும் புணர்தல் நிமித்தத்தையும் குறிக்கும். புணர்தல் என்பது ஒத்த தன்மையுடைய தலைவனும் தலைவியும், கொடுப்பாரும் […]
Read more