வானவில்லும் வண்ணத்துப்பூச்சிகளும்

வானவில்லும் வண்ணத்துப்பூச்சிகளும், பா.தென்றல், வெளியீடு: இனிய நந்தவனப் பதிப்பகம், விலை: ரூ.150, பள்ளி ஆசிரியராக முப்பது ஆண்டுகளை நிறைவுசெய்திருக்கும் பா.தென்றல், தன்னுடைய பணி அனுபவங்களை முன்வைத்து மாணவர்களை வழிநடத்துவது குறித்துப் பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் வழிகாட்டும் வகையில் இந்த நூலை எழுதியுள்ளார். திருச்சியிலிருந்து வெளியாகும் ‘இனிய நந்தவனம்’ இதழில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. நன்றி: தமிழ் இந்து, 30/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033286_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

பொருநை – ஆதிச்சநல்லூர்

பொருநை – ஆதிச்சநல்லூர் (அறிக்கைகளும், அருங்காட்சியகங்களும்), முத்தாலங்குறிச்சி காமராசு, பொன் சொர்ணா பதிப்பகம், பக்.383, விலை ரூ.375. ஆதிச்சநல்லூரின் தாழிகளை, இருக்கும் இடத்திலேயே பார்த்து மகிழவும், வரவிருக்கும் மத்திய அகழாய்வுத் துறை அருங்காட்சியகத்தின் விளக்கங்களையும், திருநெல்வேலியில் அமைக்கப்படவுள்ள மாநில அகழாய்வுத் துறை அருங்காட்சியகம் குறித்தும் நூல் எடுத்துரைக்கிறது.  நூலுக்கு மெருகேற்ற பல்வேறு காலங்களில் ஆதிச்சநல்லூர் குறித்து வெளியிடப்பட்ட ஆங்கிலம், தமிழ் அறிக்கையின் முழு வடிவங்களை ‘க்யூ ஆர்’ கோடு மூலம் பார்க்கும் வசதி உள்ளது. இதில் முனைவர் சத்தியபாமாவின் அறிக்கையும் (2004), அதே ஆண்டில் […]

Read more

உவர் மணல் சிறுநெருஞ்சி

உவர் மணல் சிறுநெருஞ்சி, தாமரைபாரதி, டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.130. சென்னையில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணிபுரியும் தாமரைபாரதி, 1990-களிலிருந்து கவிதைகளை எழுதிவருகிறார். அவருடைய இரண்டாம் கவிதைத் தொகுப்பு இது. முதல் கவிதைத் தொகுப்பான ‘தபுதாராவின் புன்னகை’, பிரமிள் 2021-சிறப்புச் சான்றிதழ் விருதுபெற்றது. நன்றி: தமிழ் இந்து, 2/4/22, இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%89%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வானவில்

வானவில், வாண்டா வாஸிலெவ்ஸ்கா, ஆர்.ராமநாதன், ஆர்.எச்.நாதன், அலைகள் வெளியீட்டகம், விலை: ரூ.240. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படைகளை ஸ்டாலின் தலைமையிலான சோவியத் செஞ்சேனை எதிர்கொண்ட வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல் இது. போலந்தில் பிறந்து, ஜெர்மனியின் தாக்குதல் காரணமாக அன்றைய சோவியத் ஒன்றியத்தின் பகுதியாக இருந்த இன்றைய உக்ரைனின் லிவிவ் நகரில் அடைக்கலமாகி கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த வாண்டா வாஸிலெவ்ஸ்கா எழுதிய நாவலின் தமிழ் வடிவம் இது. நன்றி: தமிழ் இந்து, 2/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/1000000033159_/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் […]

Read more

சுட்டிக் கதைகள்

சுட்டிக் கதைகள், நீலாவதி, சுருதிலயம், விலை: ரூ.125. அஞ்சல் துறையின் முன்னாள் ஊழியரான நூலாசிரியர் தன் பெயர்த்திக்குக் கதைகள் சொல்வதற்காக நிறைய சிறார் கதைகளைப் படித்து, அதன் மூலம் தானே சிறார் கதைகளைப் படைக்கத் தொடங்கினார். அப்படி அவர் இயற்றிய 16 சிறார் கதைகள் இந்நூலில் இடம்பெற்றுள்ளன. ஒவ்வொரு கதையும் சிறாருக்கான நீதிக் கருத்தைச் சொல்வதாக அமைந்துள்ளது. நன்றி: தமிழ் இந்து, 2/4/22, இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – […]

Read more

கண்ணகி கோட்டை

கண்ணகி கோட்டை, ஜோஜ், ஜலோ பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.900. பிழை செய்யும் கணவனை மன்னித்து, அன்புடன் அவனை ஏற்றுக்கொண்டு, நிம்மதியான வாழ்க்கையை வாழும் மனைவியின் கதையை நவீன கண்ணகியாக உருவகப்படுத்தி எழுதப்பட்டுள்ள நாவல். இந்நாவலில் ஒவ்வொரு பத்தியின் ஒவ்வொரு வரியும் ஒரே எழுத்தோசையுடன் இடம்பெற்றிருப்பது இதன் சிறப்பம்சம். நன்றி: தமிழ் இந்து, 2/4/22. இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட ஊராட்சி நிர்வாகம்

ஊராட்சி ஒன்றிய நிர்வாகம் மற்றும் மாவட்ட ஊராட்சி நிர்வாகம், வடகரை செல்வராஜ், ரேவதி பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.560. இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் நாஜிப் படைகளை ஸ்டாலின் தலைமையிலான சோவியத் செஞ்சேனை எதிர்கொண்ட வரலாற்றின் அடிப்படையில் எழுதப்பட்ட நாவல் இது. போலந்தில் பிறந்து, ஜெர்மனியின் தாக்குதல் காரணமாக அன்றைய சோவியத் ஒன்றியத்தின் பகுதியாக இருந்த இன்றைய உக்ரைனின் லிவிவ் நகரில் அடைக்கலமாகி கம்யூனிஸ்ட்டாக வாழ்ந்த வாண்டா வாஸிலெவ்ஸ்கா எழுதிய நாவலின் தமிழ் வடிவம் இது. நன்றி: இந்து தமிழ், 2/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் […]

Read more

உவர் மணல் சிறுநெருஞ்சி

உவர் மணல் சிறுநெருஞ்சி, தாமரைபாரதி, வெளியீடு: டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ், விலை: ரூ.130. சென்னையில் மாவட்ட வருவாய் அலுவலராகப் பணிபுரியும் தாமரைபாரதி, 1990-களிலிருந்து கவிதைகளை எழுதிவருகிறார். அவருடைய இரண்டாம் கவிதைத் தொகுப்பு இது. முதல் கவிதைத் தொகுப்பான ‘தபுதாராவின் புன்னகை’, பிரமிள் 2021-சிறப்புச் சான்றிதழ் விருதுபெற்றது. நன்றி: இந்து தமிழ், 2/4/22. இந்தப் புத்தகத்தை ஆன்லைனில் வாங்க: https://dialforbooks.in/product/%e0%ae%89%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d%e0%ae%ae%e0%ae%a3%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%81%e0%ae%a8%e0%af%86%e0%ae%b0%e0%af%81%e0%ae%9e%e0%af%8d%e0%ae%9a%e0%ae%bf/ இந்தப் புத்தகத்தை வாட்ஸப்பில் ஆர்டர் செய்ய: 9500045609 இந்தப் புத்தகத்தை போன் மூலம் வாங்க: டயல் ஃபார் புக்ஸ் – 04449595818

Read more

வ.உ.சி.யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா

வ.உ.சி.யும் காந்தியும் 347 ரூபாய் 12 அணா, ஆ.இரா.வேங்கடாசலபதி, காலச்சுவடு பதிப்பகம், விலை: ரூ.140. இந்திய விடுதலைப் போரில் பங்கேற்று இரட்டை ஆயுள் தண்டனை பெற்ற வ.உ.சி.யின் சிறை வாழ்க்கையினும் வலி நிறைந்தது, வழக்கறிஞர் சன்னது பறிபோய் வறிய நிலைக்குத் தள்ளப்பட்ட அவரது விடுதலைபெற்ற வாழ்க்கை. துயர் நிறைந்திருந்த இக்காலக்கட்டத்தில் அவருக்குப் பெருந்துணையாய் நின்றவர்கள் தென்னாப்பிரிக்கத் தமிழர்களே. தென்னாப்பிரிக்காவில் காந்தி வாழ்ந்திருந்ததால் அவர் வழியாகவும் பண உதவி செய்திருந்தனர். ஆனால், காந்தி அந்தப் பணத்தை வ.உ.சி.க்குத் தராமல் ஏமாற்றிவிட்டார் என்கிற தவறான தகவலின் அடிப்படையில், […]

Read more

எதிர் அரசியல் சினிமா

எதிர் அரசியல் சினிமா, ரதன், நிழல் பதிப்பகம், விலை: ரூ.150 உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான ஸ்பைக் லீயின் ‘மால்கம் X’ திரைப்படத்தைப் பார்த்தவர்கள், கறுப்பினத் திரைப்படம் எப்படி ஒரு அரசியல் ஆயுதமாகப் புதிய இயக்குநர்களிடம் கைவரப்பெற்றுள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம். இன்று உலக அளவில் மாற்றுத் திரைப்படம், இணை திரைப்படம், கலை திரைப்படம் ஆகியவை அரசியல் திரைப்படம் என்கிற ஒடுக்கப்பட்டவர்களின் குரலை முன்வைப்பதாக மாறியுள்ளன. இந்திய,தமிழ் சினிமாவில் தலித் சினிமா என்ற வகை உருவாகியிருப்பதைப் போல, உலக அளவில் கறுப்பின அரசியலை முன்வைக்கும் […]

Read more
1 2 3 4 44