ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை வரலாறு

ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கை வரலாறு, பி. கோதண்டராமன், பழனியப்பா பிரதர்ஸ், கோனார் மாளிகை, 25, பீட்டர்ஸ் சாலை, சென்னை 14, பக். 362, விலை 160ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-152-5.html ஆன்மிகப் பேருலகை வளப்படுத்தி, மக்களை நல்வழிப்படுத்த பல மகான்கள் அவ்வப்போது அவதரித்தவண்ணம் உள்ளனர். அவர்களுள் கொல்கத்தாவில் அவதரித்த பகவான் ஸ்ரீ அரவிந்தர் குறிப்பிடத்தக்கவர். நாட்டுக்காகப் பல அருஞ்செயல்களைச் செய்தவர். விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாக ஈடுபட்டு சிறையிலிருந்தவர். வங்காளப் பிரிவினையை எதிர்த்து மக்கள் பேரெழுச்சி செய்தபோது, அவ்வியக்கத்தில் தம் […]

Read more

மாலன் சிறுகதைகள்

மாலன் சிறுகதைகள், மாலன், கவிதா பப்ளிகேஷன்ஸ், சென்னை 17, பக். 416, விலை 200ரூ. TO buy this Tamil book online – www.nhm.in/shop/978-81-8368-047-9.html ஆசிரியர் மாலன் பல்வேறு பத்திரிகைகளில் பல்வேறு காலகட்டங்களில் எழுதிய, 55 சிறுகதைகள் இந்நூலில் தொகுக்கப் பெற்றுள்ளன. இலக்கியத் தரம் வாய்ந்த இச்சிறுகதைகள் பற்றி, தமிழன் தமிழ் இளைஞர்களின் இன்றைய நிலை குறித்து மாலன் மிக அக்கறையோடு தாயுள்ளத்தோடு யோசித்துள்ளார் என, கூறியுள்ளார் பிரபஞ்சன். ஆரோக்கியமான விவாதங்களை நம்முன் வைக்கும் சிறுகதை தொகுதி நூல். -கவுதம நீலாம்பரன்.   —- […]

Read more