விழிகளில் தெரிகிறது வெளிச்சம்

விழிகளில் தெரிகிறது வெளிச்சம், கவிஞர் தி. வேதரெத்தினம், நாகப்பட்டினம், விலை 50ரூ.

ஓட்டைக் குடிசைகளில் இலவச மின்விளக்கு நிலவு, பாதசாரிகளின் இலவச விடுதி மரங்கள் இதுபோன்ற பல்வேறு கவிதை தொகுக்கப்பட்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 6/5/2015.  

—-

 

ஆஞ்சநேயர் கதைகள், பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன், அமராவதி பதிப்பகம், சென்னை, விலை 60ரூ.

ஆஞ்சநேயர் பற்றி குழந்தைகளும், பெரியவர்களும் தெரிந்துகொள்ளும் வகையில் எளிய நடையில் நூலாசிரியர் எழுதி வடிவமைத்துள்ளார். நன்றி: தினத்தந்தி, 29/4/2015.  

—-

உருதுக் கதைகள், முக்தார் பத்ரி, முல்லை பதிப்பகம், சென்னை, விலை 70ரூ.

உருது மொழியில் வெளிவந்த புகழ்பெற்ற 10 கதைகளை தமிழில் தந்திருப்பவர் முக்தார் பத்ரி. நன்றி: தினத்தந்தி, 29/4/2015.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *