பாரதியின் பராசக்தி

பாரதியின் பராசக்தி, டாக்டர் என். ஸ்ரீதரன், கங்கை புத்தகநிலையம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை 600 017, பக். 238, விலை 70ரூ.

சிவசக்தி என்ற கதையில், அன்னை பராசக்தியைப் பற்றி, பலர் கூறுவதை பாரதி தொகுத்துத் தருகிறார். சக்தியை, இயற்கை, ஐம்பூதங்கள், உயிர்த், தீ, அறிவு, சோதி, காளி, இன்பம், துன்பம் என அடுக்கடுக்காகச் சொல்கிறார். பாரதி அறுபத்தாறிலும், ஐம்பூதங்கள் சக்தியின் உருவே என்க கூறுகிறார். பராசக்தியைப் பற்றி, அமர கவி பாரதியின் பன்முகப் பார்வையைப் பதிவு செய்யும் இலக்கியப் பொக்கிஷம். -எஸ்.குரு. நன்றி: தினமலர், 23/10/2011.  

—-

 

நிர்வாக ஆளுமை, என். ராமதாஸ் வாழ்க்கை வரலாறு, ராணிமைந்தன், கலைஞர் பதிப்பகம், 19, கண்ணதாசன் சாலை, தி.நகர், சென்னை 600 017, பக். 224, விலை 150ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-894-6.html

வித்தியாசமாகச் சிந்திப்பவர்களுக்கு சேதி சொல்லும் நூல் என்று ஆசிரியர் குறிப்பிட்டிருக்கிறார். அரசு உயர் அதிகாரியாக, புதுவையில் பணியாற்றி மக்களுக்கு நல்லது செய்த என். ராமதாசின் வாழ்க்கை வரலாறு. நன்றி: தினமலர், 23/10/2011.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *