வரப்பெற்றோம்
காலமறிந்து கூவிய சேவல், கே. ஜீவபாரதி, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், சென்னை – 98, பக். 148, ரூ. 95.
—
இதயம் திருந்த இனிய மருந்து, சிராஜுல் ஹஸன், இஸ்லாமிய நிறுவனம் ட்ரஸ்ட், சென்னை – 12, போன்: 044 – 2662 4401, பக். 64, ரூ. 30.
—
தமிழச்சியின் வனப்பேச்சியில் மண்ணும் மனித உறவுகளும், மு. அருணாசலம், அருண் பதிப்பகம், தரைத்தளம் ‘சி’ பாலாஜி பிளாக், எஸ்பிஐ காலனி, கண்டோன்மெண்ட், திருச்சி – 620 001.
—
கம்பனில் அனுமனும் சிவனும், செ. திவான், ரெஹான் கலைமான் பதிப்பகம், பாளையங்கோட்டை – 2, பக். 68,ரூ. 50.
—
வாழத் தெரிந்தால் வாழலாம், திருமேனி நாகராசன், விழிச்சுடர்ப் பதிப்பகம், நிக்கி சோலை, 6, புதுத்துறை சாலை, காரைக்கால் – 609 602, பக். 112, ரூ. 50.
நன்றி: தினமணி (1.4.2013).