வாழ்க்கை ஒப்பந்தம்

வாழ்க்கை ஒப்பந்தம், தந்தை பெரியார், முல்லை பதிப்பகம், விலை 25ரூ.

தந்தை பெரியார் 1940-41ஆம் ஆண்டுகளில் 3 திருமணங்களில் நிகழ்த்திய அரிய சொற்பொழிவுகளின் தொகுப்பு நூல். வாழ்க்கை துணை ஒப்பந்தத்திற்கு உறுதிமொழியும் அவசியப்பட்டால் பதிவு ஆதாரமும் தவிர வேறு காரியங்கள் எதற்கு? அதன் மூலம் அறிவு, காலம், பணம், ஊக்கம், சக்தி இவை ஏன் வீணாக வேண்டும்? எனக் கேட்கிறார் தந்தை பெரியார். மேலும் வாழ்க்கை ஒப்பந்தம் பற்றிய அனைத்து கருத்துகளும் மிகத் தெளிவாக தொகுத்து அளிக்கப்பட்டுள்ளன. குறிப்பாக இளந்தலைமுறையினர் படித்து உணரவேண்டும். நன்றி: தினத்தந்தி, 23/12/2015  

—-

அகிம்சையின் சுவடுகள், ப. முத்துக்குமாரசுவாமி, பழனியப்பா பிரதர்ஸ், விலை 260ரூ.

காந்தியடிகளின் வாழ்வும், போராட்டக் களங்கள், அகிம்சையின் காந்தியின் பார்வை போன்ற 23 தலைப்புகளில் அனைவரும் புரிந்து கொள்ளும் வகையில் எளிய நடையில் எழுதப்பட்ட நூலாகும். நன்றி: தினத்தந்தி, 23/12/2015

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *