வெள்ளந்தி மனிதர்கள்
வெள்ளந்தி மனிதர்கள், ஆ. அறிவழகன், செம்மூதாய் பதிப்பகம், 17, தாகூர் தெரு, எம்.எம்.டி.ஏ.நகர், சிட்லபாக்கம், சென்னை 64, விலை 50ரூ.
சூதுவாது இல்லாத விவரங்கள் தெரியாது வாழ்ந்து வரும் மனிதர்களை மனதில் கொண்டு எழுதப்பட்ட 8 சிறுகதைகள்.
—-
ஸ்ரீ அதிசங்கரர், பருத்தியூர் டாக்டர் கே. சந்தானராமன், பூங்கொடி பதிப்பகம், 14, சித்திரைக் குளம் மேற்குத்தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 30ரூ.
ஸ்ரீ ஆதிசங்கரரின் வாழ்க்கை வரலாற்றையும், தொண்டுகளையும் கூறும் சில நூல்.
—-
இந்திய விஞ்ஞானிகள், ஆதனூர் சோழன், நக்கீரன் பப்ளிகேஷன்ஸ், 105, ஜானி ஜான்கான் சாலை, ராயப்பேட்டை, சென்னை 14, விலை 90ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-813-4.html
மருத்துவம், அறிவியல், வானவியல் என அனைத்து துறைகளிலும் நமது விஞ்ஞானிகள் கண்டுபிடித்த சாதனைகளை இந்நூல் மூலம் அறிய முடிகிறது. இன்று காணப்படும் பளிஸ்டிக் சர்ஜரி என்னும் அறுவை சிகிச்சை முறை சுமார் 2600 ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது என்பதை அறியும் பொழுது ஆச்சரியமாக உள்ளது. நன்றி: தினத்தந்தி, 20/3/13