காசி முதல் ராமேஸ்வரம் வரை பயண வழிகாட்டி

காசி முதல் ராமேஸ்வரம் வரை பயண வழிகாட்டி, புதிய புத்தக உலகம், விலை 120ரூ.

காசி யாத்திரை என்பது இந்துக்கள் வாழ்க்கையில் முக்கியமாக மேற்கொள்ளப்பட வேண்டிய கடமையாக உள்ளது. காசி யாத்திரை என்பது காசி – ராமேஸ்வரம் – கயா ஆகிய மூன்று தலங்களையும் இணைப்பதாக இருக்கிறது. இந்த நூலில் காசி முதல் ராமேஸ்வரம் வரையிலான புனித தலங்களுக்கு யாத்திரை மேற்கொள்வதற்கு மிகச் சிறந்த வழிகாட்டியாக இந்த நூலை லட்சமி சுப்பிரமணியம் வடிவமைத்துள்ளார். புனிதப் பயணம் மேற்கொள்வோருக்கு பயனுள்ள இனிய நூல்.

நன்றி: தினத்தந்தி, 8/6/2016.

 

—-

சமையல் புத்தகங்கள், சுப்புலட்சுமி, அருணா பப்ளிகேஷன்ஸ், விலை 25ரூ.

பலவிதமான சமையல் புத்தகங்களை, அருணா பப்ளிகேஷன்ஸ் வெளியிட்டுள்ளது. உடல் நலம் காக்கும் உன்னத உணவுகள் விலை 45ரூ. வடநாட்டு சமையல் 25ரூ. திருநெல்வேலி சமையல் 30ரூ. விருந்துக்கு ஏற்ற விதவிதமான அசைவ சமையல் 25ரூ. மேற்கண்ட 4 புத்தகங்களையும் எழுதியவர் சுப்புலட்சுமி.

நன்றி: தினத்தந்தி, 8/6/2016.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *