வாழ்ந்து படிக்கும் பாடங்கள்
வாழ்ந்து படிக்கும் பாடங்கள், என். கணேசன், கருத்துளை மீடியா பப்ளிகேஷன், 7/1, 3வது அவென்யூ, அசோக் நகர், சென்னை 33, விலை 110ரூ. நாகரீக உலகில் அர்த்தமுள்ள வாழவு வாழ நினைக்கும் மனிதனுக்கு அதற்கான வழிகள் தெரிவதில்லை. அந்த நிறைவாழ்வுக்கான பல்வேறு பாடங்களை சாதனை படைத்தவர்களின் வாழ்வியல் மேற்கோள்களுடன் தன்னகத்தே கொண்ட நூல் இது. —- அமானுஷ்யமும் அற்புத நிகழ்வுகளும், எம்.ஆர். ஆனந்தவேல், ஸ்ரீஹனுமான் டாரட் எண் கணிதே ஜோதிட ஆய்வுமையம்,9, ராகவேந்திரா நகர், ஐ.ஓ.பி. காலனி, பாரதியார் பல்கலைக்கழகம், மருதமலை, […]
Read more