எழுந்து நில் என் தோழா

எழுந்து நில் என் தோழா (கவிதைப் பூக்கள்), மாயாண்டி சந்திர சேகர், மணிமேகலைப் பிரசுரம், 7(4) தணிகாசலம் சாலை, தியாகராய நகர், சென்னை 17, பக். 162, விலை 70ரூ. கவிதை எழுத, கவிதை உணர்வு வேண்டும். அந்த உணர்வு இவருக்கு இயல்பாக வரப்பெற்றுள்ளதால் இந்த நூல் வெளிவந்துள்ளது என்றுதான் கூறவேண்டும். பழைய பகையை தீர்த்துக்கொண்டது புகையும் சிகரெட் போன்ற வரிகள் மனதில் தைக்கின்றன. -எஸ். திருமலை. நன்றி: தினமலர், 23/10/2011.   —-   அனாடமிக் செவிவழித் தொடுசிகிச்சை-2012, ஹீலர் பாஸ்கர், ப்ரவாகம் […]

Read more