தங்கத்தில் முதலீடு
தங்கத்தில் முதலீடு, சி. சரவணன், விகடன் பிரசுரம், 757, அண்ணாசலை, சென்னை 2, பக். 184, விலை 80ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-845-6.html ஸ்பானிய நாட்டுக் குகை ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட தங்கத்தினால் செய்யப்பட்ட ஒரு பொருள் கி.மு. 40,000ல் செய்யப்பட்டதாய்க் கண்கிக்கப்பட்டுள்ளது. தங்கத்தின் பயன்பாடு அவ்வளவு தொன்மையானது. உலக அளவில் தங்கத்தைப் பயன்படுத்துவ்தில் நாம்தான் நம்பர் ஒன் பேர்வழிகள். சென்ற 2010லம் ஆண்டில் மட்டும் தங்கத்தில் 1லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்திருக்கிறோம் நாம். இன்றைய நிலையில் […]
Read more