மனிதன்
மனிதன், ஆர். ராமநாதன், ஸ்ரீசெண்பகா பதிப்பகம், 24, கிருஷ்ணா தெரு, தியாகராய நகர், சென்னை 17, விலை 90ரூ. நாம் பல வரலாறுகளைப் படிக்கிறோம். ஆனால் நமது மனித இன வரலாறு நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்? அறிவியல் சார்ந்த இந்நூல் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய ஒன்று. —- தமிழ்ச் சொற்கள் (சொற்பொருள் விளக்கம்), முனைவர் அ. ஜம்புலிங்கம், இந்துமதி பதிப்பகம், 3, லால்பேட்டை தெரு, சிதம்பரம் 608001, விலை 150ரூ. செம்மொழியாம் தமிழ் மொழியில் நாம் அன்றாடம் பயன்படுத்தும் […]
Read more