மஹாபாரதம்

மஹாபாரதம், பி.ஆர். சோப்ரா, தமிழாக்கம்-துக்ளக் வெங்கட், டி.எஸ்.வி.ஹரி, டவர்-1, #603, மந்திரி சினர்ஜி, 1/124, பி, பழைய மஹாபலிபுரம் ரோடு, படூர், சென்னை 603103, பக். 1320, விலை 850ரூ. To buy this Tamil book online –www.nhm.in/shop/100-00-0001-032-9.html முதல் முறையாக 1988-90களில் தேசிய அளவில் துர்தர்ஷனில் டி.வி. சீரியலாக பி.ஆர். சோப்ராவின் மஹாபாரதம் ஒளிபரப்பானது. ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை நேரத்தில் ஒளிபரப்பான இந்த சீரியல், அப்போது மிகப் பிரம்மாண்டமான தயாரிப்பாக உருவாகி சாதனை புரிந்தது. இந்த சீரியல் ஒளிபரப்பான அந்த ஒரு […]

Read more

பாம்பன் சுவாமிகள் பெருமை

பாம்பன் சுவாமிகள் பெருமை, முனைவர் கோமதி சூரிய மூர்த்தி, சைவ சித்தாந்தப் பெருமன்றம், 4, வேங்கடேச அக்ரகாரம் சாலை, சென்னை 4, பக்கங்கள் 136, விலை 50ரூ. அகத்தியர், நக்கீரர், அவ்வையார், அருணகிரிநாதருக்குப் பின் முருகன் அருள் பெற்று 6666 பாடல்களைப் பாடியவர் பாம்பன் சுவாமிகள். பாம்பன் சுவாமிகளின் இல்லற வாழ்வு, துறவற ஞானம் போன்ற வரலாற்று செய்திகளை, அவரது பாடல் ஆதாரங்களுடன் இந்நூலாசிரியர் அருமையாக, எளிமையாக எழுதியுள்ளமை பாராட்டத்தக்கதாகும். பாம்பனாரின் பாடல்கள், நூல்கள், பண்பு நலன்கள், அவரது அளவற்ற வடமொழி, தமிழ்ப்புலமை, அவரது […]

Read more