தஞ்சை மண்ணின் தமிழ்ச் சான்றோர்கள்

தஞ்சை மண்ணின் தமிழ்ச் சான்றோர்கள், கே. இளந்தீபன், குடந்தைத் தமிழ்ச்சங்கம், கும்பகோணம் 612001, விலை 100ரூ. தஞ்சை மண்ணில் தோன்றி தமிழ்நாட்டுக்கு அரும்பணியாற்றிய சான்றோர்கள் பலர். அவர்களில் தமிழ்த்தாத்தா உ.வே.ரா. கிருஷ்ணமூர்த்தி, கு.பா.ராஜகோபாலன், தி. ஜானகிராமன், பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், குன்றக்குடி அடிகளார், சுரதா, சீர்காழி கோவிந்தராஜன் உள்பட 24பேர்களின் வாழ்க்கை வரலாறுகள் கொண்ட புத்தகம் இது. சரளமான நடையில் நூலை எழுதியுள்ளார் கே. இளந்தீபன்.   —–   சுக்கிரநீதி, பாரி புத்தகப் பண்ணை, 184-88, பிராட்வே, சென்னை 108, விலை 200ரூ. சுக்கிரரால் […]

Read more

சுக்கிர நீதி

சுக்கிர நீதி, பண்டிதமணி கதிரேசச்செட்டியார், பாரி புத்தகப் பண்ணை, சென்னை 108, பக்கங்கள் 400, விலை 200ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0000-806-5.html அசுர குருவான, சுக்கிரர் இயற்றிய ஔநசம் என்ற சுருக்கத் தொகுப்பு சுக்கரநீதி. வேதம், அறநூல்களுக்கு முரணாக இல்லாமல், அரசாட்சி மற்றும் பொருளீட்டம் குறித்த தகவல்களை கூறுவது பொருணூல், தமிழில், இக்கருத்து வரவேண்டும் என்ற விருப்பத்தில், இதை பண்டிதமணி மொழிபெயர்த்து அளித்திருக்கிறார். வடமொழிப் புலமை உடையவரை அருகில் வைத்துக் கொண்டு, அவர் இந்நூலை உருவாக்கிய தகைமை, […]

Read more