தமிழ் வளர்த்த தமிழர்கள்
தமிழ் வளர்த்த தமிழர்கள், தா. ஸ்ரீனிவாசன், மகா பதிப்பகம், 3, சாய் பாபா கோவில் தெரு, கவுரிவாக்கம், சென்னை 73, பக்கங்கள் 144, விலை 60ரூ. தமிழ்த்தாத்தா உ.வே.சா. தொடங்கி பாரதியார், பாரதிதாசன், ம.பொ.சி, டாக்டர் மு.வ., என பத்து சிறந்த தமிழ்த்தொண்டர்களைப் பற்றி எழுதப்பட்டுள்ள புத்தகம். சுருக்கமாக எழுதப்பட்டுள்ள போதிலும், குறிப்பிட்டு சொல்ல வேண்டிய விஷயங்களை, மனதில் பதியும் வகையில் எழுதப்பட்டுள்ளதற்காகப் பாராட்டப்பட வேண்டும். நல்லறிஞர்களைப் பற்றிய நல்ல விஷயங்கள் உள்ளன. வாங்கி படிக்கலாம். – ஜனகன். தமிழில் திணைக் கோட்பாடு, டாக்டர் எஸ். ஸ்ரீகுமார், நியூ […]
Read more