முள்ளி வாய்க்காலில் இருந்து ஓர் அவலக்குரல்

முள்ளி வாய்க்காலில் இருந்து ஓர் அவலக்குரல், ச. சாணக்கியன், தமிழ் மாணவர் பேரவை, 2, தெற்கு கணேசன் தெரு, ராஜீவ்காந்தி நகர், நெசப்பாக்கம், சென்னை 78, விலை 300ரூ. இலங்கை ராணுவத்துக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையே கால் நூற்றாண்டுகளாக நடந்து வந்த உள்நாட்டுப் போரின் இறுதிக்கட்டம். முள்ளிவாய்க்காலில் நடந்தது. அப்போது இலங்கை ராணுவம் கையாண்ட அராஜகத் தாக்குதலால் மாண்ட தமிழர்கள் பல்லாயிரம் பேர், தமிழர்களின் பிணக்குவியல் மீது நின்றுகொண்டு ராணுவத்தினர் வெற்றி விழா கொண்டாடினர். முள்ளிவாய்க்காலில் நடந்த சம்பவங்களை, நம் கண் முன் கொண்டு வந்து […]

Read more