பார்வைகள் மறுபார்வைகள்
பார்வைகள் மறுபார்வைகள் (கட்டுரைத் தொகுதி), நீல பத்மநாபன், திருவரசு பத்தக நிலையம், 23, தீனதயாளுதெரு, தி.நகர், சென்னை 17, பக். 260, விலை 100ரூ. நீலபத்மநாபன் 2008 முதல் 2010 முடிய எழுதிய கட்டுரைகள், நேர்காணல்கள், மதிப்புரைகள் இதில் தொகுக்கப்பட்டுள்ளன. என் படைப்புகள் மூலம் ஆத்ம சோதனையும், சுய உணர்தலும் பயில்வதின் வழி தேடிக்கொண்டிருக்கிறேன் என்று கூறும் நூலாசிரியர் நவீன காலத்தில் தமிழ் மொழி என்னும் கட்டுரையில் இனி வரும் எந்த மாற்றங்களையும் எதிர்கொண்டு புத்துயிர்ப்புடனும், புதுப்பொலிவுடனும் வாழும் திறனையும் தீரத்தையும் தமிழ் பெற்று […]
Read more