போர்க்குற்றவாளி
பண்பாட்டு அரசியல், சி. சொக்கலிங்கம், நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட், 41 பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட். அம்பத்தூர், சென்னை 98. பக்கங்கள் 244, விலை 125 ரூ. தமிழக கலை இலக்கியப் பெருமன்றத்தின், குமரி மாவட்டக் குழுவில் பிரதான அங்கம் வகிக்கும் இந்நூலாசிரியர் கடந்த 30 ஆண்டுகளில் எழுதிய பல கட்டுரைகளின் தொகுப்பே இந்த நூல். வகுப்பு வாதம், ஊடகம், மாற்றப்பண்பாடு, மதிப்பீடு என்று நான்கு தலைப்புகளில் அமைந்திருக்கும் கட்டுரைகள் யாவுமே நயமானவை. வானியல் முகமூடியில் ஜோதிட பூதம் (வகுப்பு வாதம்), […]
Read more