மணவாழ்வில் வெற்றி பெறுங்கள்
மணவாழ்வில் வெற்றி பெறுங்கள்,சஞ்சீவியார் பதிப்பகம், 11,கவரைத்தெரு, மேற்கு சைதாப்பேட்டை, சென்னை 15, விலை 48ரூ மணமக்கள் இல்லற வாழ்க்கையில் வெற்றி பெறுவதற்கான யோசனைகளைக் கூறுகிறார். சி.எஸ். தேவநாதன். புதுமண மக்களுக்குப் பரிசளிக்க ஏற்ற நூல். – —- மணிச்சுடர் வெள்ளி விழா மலர்,பேராசிரியர். கே.எம். காதர் மொகிதீன், 36, மரைக்காயர் லெப்பை தெரு, சென்னை 1, விலை 300ரூ இந்தியன் யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்த அப்துல் சமது நிறுவிய “மணிச்சுடர்” நாளிதழ் 25 ஆண்டுகளைக் கடந்து, வெள்ளிவிழா கொண்டாடுகிறது. […]
Read more