ஸ்பெக்ட்ரம் ஊழல்
மணிச்சுடர் வெள்ளி விழா மலர், பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன், 36, மரைக்காயர் லெப்பை தெரு, சென்னை – 1, விலை 300 ரூ. இந்திய யூனியன் முஸ்லிம்லீக் கட்சியின் தமிழ் மாநிலத் தலைவராக இருந்த அப்துல் சமது நிறுவிய “மணிச்சுடர்” நாளிதழ் 25 ஆண்டுகளைக் கடந்து, வெள்ளிவிழா கொண்டாடுகிறது. இதையொட்டி வெளியிடப்பட்டுள்ள வெள்ளி விழா மலரில், கடந்த 25 ஆண்டுகளில் நடைபெற்ற முக்கிய நிகழ்ச்சிகள் முழு விவரத்துடன் கொடுக்கப்பட்டுள்ளது சிறப்பு அம்சம். சிரமப்பட்டு தயாரிக்கப்பட்டுள்ள மலர், சிறப்பாய் அமைந்துள்ளது. — ஸ்பெக்ட்ரம் ஊழல், கிழக்கு […]
Read more