சுற்றுச்சூழல் சிந்தனைகள்
சுற்றுச்சூழல் சிந்தனைகள், ஜே.ஜோபிரகாஷ், ரேவதி பதிப்பகம், 19, ராஜசேகரன் தெரு, மைலாப்பூர், சென்னை 4, விலை 225ரூ. To buy this Tamil book online – www.nhm.in/shop/100-00-0001-023-8.html சுற்றுச்சூழல் தூய்மையாக இருக்கவேண்டிய அவசியத்தை வலியுறுத்தும் கட்டுரைகள் கொண்ட புத்தகம். மரங்களை வளர்க்க வேண்டிய அவசியம், பிளாஸ்டிக் பொருள்களால் ஏற்படும் பிரச்சினைகள், முல்லைப் பெரியாறு விவகாரம்… இப்படிப் பல்வேறு விஷயங்களையும் அலசி ஆராய்கிறார் நூலாசிரியர் ஜே.ஜோபிரகாஷ். முக்கியமாக இளைய தலைமுறையினர் அவசியம் படிக்க வேண்டிய புத்தகம். —- விண்வெளியின் வியப்பூட்டும் செய்திகள், […]
Read more