ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம்
ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம், நாகலட்சுமி சண்முகம், மஞ்சுள் பப்ளிஷிங் ஹவுஸ், புதுடில்லி 110002, பக். 168, விலை 150ரூ. To buy this Tamil book online: https://www.nhm.in/shop/100-00-0002-206-1.html முன்னாள் குடியரசுத் தலைவர் ஏ.பி.ஜே.அப்துல் கலாமின் எனது பயணம் மிகவும் இனிமையான பயணம். ஒரு மனிதனின் உண்மையான, அர்த்தமுள்ள வாழ்க்கைப் பயணம். தனது 8 வயதில் நாளிதழ்கள் பட்டுவாடா செய்யும் பணியில் தொடங்கி 82 வயது வரையிலான வாழ்க்கைப் பயணத்தை இந்நூலின் மூலம் கலாம் அசை போட்டுள்ளார். தாய், தந்தையர் பாசத்தில் […]
Read more