சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 6

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 6, முனைவர் ஆர். செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை, பக். 696, விலை 10 தொகுதிகளுக்கும் சேர்த்து ரூ. 15,000. சைவ சமயக் கலைக் களஞ்சியம் ஆறாம் தொகுதியான சைவ சமய அருளாளர்கள் எனும் இப்பெருநூல் பற்பல சான்றோர்களின் எண்ணக்களஞ்சியம். ஆசிரியர் செல்வக்கணபதியின் பத்தாண்டு கால உழைப்பில் உருவான வண்ணக் களஞ்சியம். சைவ சமயம் தமிழகம் எனும் முதல் தொகுதியில் தொடங்கிய தோரணவாயில் எனும் பத்தாம் தொகதியாக நிறைவு பெறும் இத்தொகுப்பின் ஆறாம் தொகுதியே […]

Read more

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 7

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 7, முனைவர் ஆர். செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை, பக். 696, விலை 10 தொகுதிகளுக்கும் சேர்த்து ரூ. 15,000. ஒரு நூலைப் பார்த்தால், பார்த்தவுடன் படிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட வேண்டும். அவ்வாறு அமைந்துள்ளவைதான், சைவ சமயக் கலைக் களஞ்சியங்கள். தொகுதி ஏழில், மொத்த பக்கங்கள் 800. வாழ்த்துரை, அணிந்துரை, சைவ சமய அருள் நூல்கள் என்ற தலைப்பில், 2553 புலவர்களின் வரலாறு, அவர்கள் எழுதியுள்ள நூல்கள் அனைத்தும், 1 முதல் […]

Read more

சைவ சமயக் கலைக் களஞ்சியம்

சைவ சமயக் கலைக் களஞ்சியம், தொகுதி 1, சைவ-சமய-தமிழகம், முனைவர் ஆர். செல்வக்கணபதி, தெய்வ சேக்கிழார் மனித வள மேம்பாட்டு அறக்கட்டளை, பக். 895, விலை – 10 தொகுதிகளும் சேர்த்து 15000ரூ. சைவ சமயம், தமிழகம் என்பதாக அமைந்துள்ள கலைக் களஞ்சியத்தின் மூலம் தொகுதி, சைவ சமய வழிபாடு தமிழகத்தில் எவ்வாறு நிலை பெற்றுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. மிகப் பெரிய தரவுகளைத் தருகிற இக்கலைக் களஞ்சியம், நுண்ணிய நோக்கோடு அவற்றை ஒருங்கமைக்கவும் செய்கிறது. கலைக்களஞ்சியம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு வரைமுறை […]

Read more