சைவ – சமயக் கலைக்களஞ்சியம்-2

சைவ – சமயக் கலைக்களஞ்சியம்-2, முனைவர். இரா. செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை, 2ம் தொகுப்ப, பக். 720, 10 தொகுதிகளும் சேர்த்து ரூ. 15,000. பத்துத் தொகுதிகளையும் 7200 பக்கங்களையும் கொண்ட சைவ-சமயக் கலைக் களஞ்சியத்தின் இரண்டாவது தொகுதி இது. தமிழகத்திற்கு அப்பால் இந்திய மாநிலங்களிலும் ஆசிய ஐரோப்பிய நாடுகளிலும், ஏனைய உலக நாடுகளிலும் தோன்றி வளர்ந்து நிலைபெற்ற சைவ சமயத்தின், 5000ஆண்டுகால வியப்பூட்டும், ஆவணமாக, 720 வண்ணப் பக்கங்களில், காண்பதற்கரிய வண்ணப்படங்களுடன் நம் முன் வியப்பாய், இம்முயற்சி விரித்து […]

Read more

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 6

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 6, முனைவர் ஆர். செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை, பக். 696, விலை 10 தொகுதிகளுக்கும் சேர்த்து ரூ. 15,000. சைவ சமயக் கலைக் களஞ்சியம் ஆறாம் தொகுதியான சைவ சமய அருளாளர்கள் எனும் இப்பெருநூல் பற்பல சான்றோர்களின் எண்ணக்களஞ்சியம். ஆசிரியர் செல்வக்கணபதியின் பத்தாண்டு கால உழைப்பில் உருவான வண்ணக் களஞ்சியம். சைவ சமயம் தமிழகம் எனும் முதல் தொகுதியில் தொடங்கிய தோரணவாயில் எனும் பத்தாம் தொகதியாக நிறைவு பெறும் இத்தொகுப்பின் ஆறாம் தொகுதியே […]

Read more

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 7

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 7, முனைவர் ஆர். செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை, பக். 696, விலை 10 தொகுதிகளுக்கும் சேர்த்து ரூ. 15,000. ஒரு நூலைப் பார்த்தால், பார்த்தவுடன் படிக்க வேண்டும் என்ற உணர்வு ஏற்பட வேண்டும். அவ்வாறு அமைந்துள்ளவைதான், சைவ சமயக் கலைக் களஞ்சியங்கள். தொகுதி ஏழில், மொத்த பக்கங்கள் 800. வாழ்த்துரை, அணிந்துரை, சைவ சமய அருள் நூல்கள் என்ற தலைப்பில், 2553 புலவர்களின் வரலாறு, அவர்கள் எழுதியுள்ள நூல்கள் அனைத்தும், 1 முதல் […]

Read more

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 5

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 5, முனைவர் ரா. செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை, விலை 10 தொகுதிகளும் சேர்ந்து 150000ரூ- உலகம் முழுவதும் பரவியிருக்கும் செய்திகளை திரட்டித் தொகுத்து, நாம் வாழும் சமகால மக்கள் முன்னிலையில் படைப்பது, கலைக்களஞ்சியத்தின் குறிக்கோள் எனலாம். 486 திருமுறைத் தலக்ஙள் கொண்ட நான்காம் தொகுதியை காட்டிலும் 4, 102 தலங்கள் கொண்ட பிற்காலத் தலங்கள் என்ற இந்த ஐந்தாம் தொகுதிக்கு தரவுகள் சேகரிப்பது மிக மிகக் கடினம். க்ஷனென்றால் இதற்கு காலம், நாடு, […]

Read more

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 1

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 1, முனைவர் ரா. செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை, விலை 10 தொகுதிகளும் சேர்ந்து 150000ரூ- சைவ சமயம் தமிழகம் என்பதாக அமைந்துள்ள கலைக் களஞ்சியத்தின் மூலம் தொகுதி, சைவ சமய வழிபாடு தமிழகத்தில் எவ்வாறு நிலை பெற்றுள்ளது என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது. மிகப் பெரிய தரவுகளைத் தருகிற இக்கலைக் களஞ்சியம் நுண்ணிய நோக்கோடு அவற்றை ஒருங்கமைக்கவும் செய்கிறது. கலைக் களஞ்சியம் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு வரைமுறை ஒன்றுண்டு. தரவுகளைத் தொகுத்துத் தருகிற […]

Read more

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 3

சைவ சமயக் கலைக் களஞ்சியம் தொகுதி 3, முனைவர் ரா. செல்வக்கணபதி, தெய்வச் சேக்கிழார் மனிதவள மேம்பாட்டு அறக்கட்டளை, விலை 10 தொகுதிகளும் சேர்ந்து 150000ரூ தமிழ்ச் சைவப் பெருமக்களின் வேதங்களாகப் போற்றப் பெறுவன சைவத் திருமுறைகள். அவை 27 ஆசிரியர்களால், பாடப்பெற்ற 18 280 பனுவல்களால் அமைந்த செந்தமிழ்க் கருவூலம். இத்தொகுதிக்கு அருளாசியுரை வழங்கியுள்ள திருப்பனந்தான், காசித் திருமடத்து அதிபர், முனைவர் ஆர். செல்வக் கணபதியின் முயற்சி துணிச்சலானது. இவரின் வெற்றி சாதனையானது எனப் பாராட்டியிருப்பது, நூற்றுக்கு நூறு உண்மை என்பதை இத்தொகுதி […]

Read more