கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ
கொங்கு நாட்டில் தாமஸ் மன்றோ, இடைப்பாடி அமுதன், அனுராதா பதிப்பகம், 9, ஜலகண்டபுரம் ரோடு, இடைப்பாடி 637 101, சேலம் மாவட்டம், பக். 304, விலை 145ரூ. சென்னை அண்ணாசாலையில் தீவுத்திடல் எதிரே பிரமாண்டமான குதிரை மீது ஒரு வெள்ளைக்காரர் அமர்ந்திருக்கும் சிலை கம்பீரமாகக் காட்சியளிப்பதை, பலரும் பார்த்திருப்பர். சென்னை என்றவுடன், ஓர் அடையாளமாக இச்சிலை நினைவுக்கு வரும். ஆனால் அந்த தாமஸ் மன்றோ யார்? அவர் தமிழகத்தில், அதுவும் கொங்கு நாட்டில் எவ்வளவு அரும்பணிகள் ஆற்றியுள்ளார் என்பதையெல்லாம் இந்த நூல் விரிவாக நமக்கு […]
Read more